Somasundaram Name Domain
Thayumanasamy Somasundaram's short essays & write-ups
     

• Essays & Write-ups

Thayumanasamy Somasundaram (TS aka Soma) and Gnanabhanu (aka Bhanu) Somasundaram currently live in Tallahassee, Florida, USA. You can look at our heritage here (written in Tamil language). You can also look at our Family Tree in Photos (incomplete).

சோமசுந்தரம் பிறந்து வளர்ந்தது தமிழ் நாடு மாநிலம், இந்தியா. பின்னர் சோமசுந்தரம் தமிழ் நாடு, கர்நாடகம், மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் படித்தும் வேலையும் பார்த்து இருக்கிறேன். பின்னர் நான் பாஸ்டனிலும் தற்போது தலகாசியிலும் வேலை பார்த்து வருகிறேன்.

சோமசுந்தரமும் அவர் குடும்பத்தோரும் தலகாசி சர்வதேச-, ஆசிய-, இந்திய-, மற்றும் தமிழ்-, சமூகத்தின் கல்வி, கலாச்சார, மற்றும் மொழி விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது விஷயமாக மற்றவர்கள் உதவியுடன் வருடம் தோரும் கலை நிகழ்ச்சிகளும், நாடகங்களும், பாட்டு விழாக்களும், கோலப் போட்டிகளும் நடத்தி வருகிறார்கள். மேலும், தமிழ் நிகழ்ச்சிகள் பற்றி பத்திரிக்கைகளுக்கும் , தலகாசித் தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகள் பற்றியும் கட்டுரைகளும் செய்திகளும் எழுதி வருகிறார்கள்.

Somasundaram has been very active in the Tamil, Indian, Asian, and International communities of Tallahassee City, Leon County, and Florida State University. Shown below are some of the short essays written by Thayumanasamy Somasundaram about India's culture, practice, fashion, language, and arts (If you need to use them, please contact him via E-mail):

 

 Links
 

News

Travel Blog

Travel Logs

Publications

Essays

© 2007-12 Contents Thayumanasamy Somasundaram | www.somasundaram.name | May 10, 2012.
Design Courtesy of 2CreateAWebSite.com